follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1உலகக் கிண்ண பயிற்சி ஆட்ட அட்டவணை வெளியானது

உலகக் கிண்ண பயிற்சி ஆட்ட அட்டவணை வெளியானது

Published on

சர்வதேச கிரிக்கெட் சபையினால் 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு அணிக்கும் தலா இரண்டு பயிற்சிப் போட்டிகள் நடைபெறும் மற்றும் 10 போட்டிகள் உள்ளடக்கப்படும்.

இந்த பயிற்சி போட்டிகள் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நடைபெற உள்ளது.

அந்த போட்டிகள் இந்தியாவில் உள்ள 03 மைதானங்களில் நடைபெறும்.

இலங்கை அணி பங்கேற்கும் முதல் பயிற்சி ஆட்டம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக செப்டம்பர் 29ம் திகதி நடைபெற உள்ளது.

இலங்கை அணி எதிர்வரும் ஒக்டோபர் 03ஆம் திகதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.

ICC Men's Cricket World Cup 2023 warm-up matches confirmed

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...