follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1சச்சித்ர சேனாநாயக்க கைது

சச்சித்ர சேனாநாயக்க கைது

Published on

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க, விளையாட்டு ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றமும் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்திருந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...