follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP2மரம் முறிந்து விழுந்ததில் கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்ததில் கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு

Published on

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் தும்முல்லைக்கு செல்லும் வீதியில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளமை காரணமாக தும்முல்லை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட தடைகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் விழுந்த சம்பவம் : சாரதி மற்றும் நடத்துனரின் அலட்சியே காரணம்

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...