follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1IMF பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை கலந்துரையாடல்

IMF பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை கலந்துரையாடல்

Published on

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நாளை (26) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் கடன் தவணை தொடர்பான மீளாய்வு இங்கு நடத்தப்பட உள்ளது.

இந்தக் கலந்துரையாடல் தொடர் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

இந்த மீளாய்வு கலந்துரையாடல் தொடரில் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை குறித்தும் விவாதிக்கப்படும்.

அதன் பின்னர் இலங்கைக்கான இரண்டாம் தவணை கடனுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் உடன்படிக்கைக்கு வரவுள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...