follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டுஐ.சி.சி. பட்டியலில் முதலிடத்தை தனதாக்கினார் வனிந்து ஹசரங்க

ஐ.சி.சி. பட்டியலில் முதலிடத்தை தனதாக்கினார் வனிந்து ஹசரங்க

Published on

ஐ.சி.சி. டி-20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த தரப்படுத்தலில் அவர் 776 புள்ளிகளை பெற்றுள்ளார்.

இதுவரையில் குறித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென் ஆபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ரீஸ் ஷம்சி 770 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

பட்டியலில் 730 புள்ளிகளைப் பெற்று இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷீட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Image

Image

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...