follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1இ.போ.ச பேரூந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது - 26 பேர் காயம்

இ.போ.ச பேரூந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது – 26 பேர் காயம்

Published on

பதுளை – மொனராகலை பிரதான வீதியின் மீகஹகிவுல, யோதஉல்பத்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று சுமார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

பேரூந்து விபத்துக்குள்ளான போது சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...