பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தான் பாராளுமன்ற சபைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவத்துடன், பிரதமரின் முன்மொழிவுக்கு இணங்க, பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.