கடந்த 20ம் திகதியன்று நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று முற்பகல் 11.00 மணிக்கு முதன்முறையாக கூடும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.