follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1'காவல்துறையால் தாக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்'

‘காவல்துறையால் தாக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்’

Published on

கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆசிரியர் – அதிபர் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு.

சிறப்பு அறிவிப்பு

24/10/2023 அன்று பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் ஆசிரியர் அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள் முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசிரியர்- அதிபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. மற்றும் கல்வி அமைச்சர் கல்வி மாநாட்டிற்காக வெளிநாடு சென்றிருந்தார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறார்.

நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சு சம்பவம் தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...