follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை

முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை

Published on

நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

செவனகல சீனி தொழிற்சாலைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனி தொழிற்சாலையை நெருங்கிய நண்பருக்கு விற்கப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியதாக ஊடகவியலாளர்கள் திலும் அமுனுகமவிடம் கேள்வி எழுப்பினர்.

“இந்த நிறுவனத்தை விற்க நாங்கள் தயாரில்லை, இலாபம் ஈட்டும் நிறுவனம், விற்பனை பட்டியலில் உள்ளது உண்மைதான், அதை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதில் இருக்கும் வரை இதை விற்க விடமாட்டேன். ” என்றார் அமைச்சர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...