follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1விவாதம் இடம்பெறும் போதே கிரிக்கெட் தலைமைகள் பணம் பெற முயற்சி

விவாதம் இடம்பெறும் போதே கிரிக்கெட் தலைமைகள் பணம் பெற முயற்சி

Published on

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைமைகள் மீதான விவாதத்தின் போது இலங்கை வங்கியின் கிரிக்கெட் சங்கக் கணக்கில் இருந்து இரண்டு மில்லியன் டொலர்கள் விடுவிக்க முயற்சித்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த விவாதத்தின் காரணமாக பணத்தை விடுவிக்குமாறு வங்கியின் முகாமையாளர் மேலிடத்திடம் அறிவுறுத்தல் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாய்லாந்தின் பிரதமர் பதவி இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமராக இருந்த பெட்டோங்தார்ன் சினவத்ரா தனது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவலளிக்கின்றன. இந்த முடிவுக்கு...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...