follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP1எலோன் மஸ்க் இஸ்ரேலுக்கு

எலோன் மஸ்க் இஸ்ரேலுக்கு

Published on

ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது.

நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் எலோன் மஸ்க் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமருடனான சந்திப்பின் பின்னர், அந்நாட்டு ஜனாதிபதி ஹெர்சாக் உடனும் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சமூக ஊடகங்களில் யூதர்களுக்கு எதிரான வெறுப்பை அதிகரிக்கும் செயற்பாடுகள் மற்றும் பதிவுகள் தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எலோன் மஸ்க் உண்மைகளை விளக்கவுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஆமர் வீதி மற்றும்...

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில்...

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட...