follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்சுனாமி அச்சுறுத்தல் தொடர்பிலான அறிவிப்பு

சுனாமி அச்சுறுத்தல் தொடர்பிலான அறிவிப்பு

Published on

பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானுக்கு ஏற்பட்ட சுனாமி அச்சுறுத்தல் நீக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு மின்டானோ தீவுக்கு அருகில் 7.5 மற்றும் 6.1 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இதனால், சுனாமி அபாய எச்சரிக்கையினை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் சுனாமி அபாய எச்சரிக்கையினை தற்போது நீங்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...