follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1விசேட வர்த்தக வரி தொடர்பிலான அறிவிப்பு

விசேட வர்த்தக வரி தொடர்பிலான அறிவிப்பு

Published on

டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள விசேட வர்த்தக வரி தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நிதியமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2360/52 ஊடாக, இதுவரையில் நடைமுறையில் இருந்த விசேட வர்த்தக வரியின் மீள் நீடிப்பு மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...