follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1ஜிம்பாப்வே - இலங்கை தொடருக்கான டிக்கெட் பற்றிய அறிவிப்பு

ஜிம்பாப்வே – இலங்கை தொடருக்கான டிக்கெட் பற்றிய அறிவிப்பு

Published on

அடுத்த வருடம் நடைபெறவுள்ள சிம்பாப்வே – இலங்கை போட்டிக்கான டிக்கெட்டுக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

www.srilankacricket என்ற இணையத்தளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் கவுன்டர் ஜனவரி 4 முதல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் திறக்கப்படும்.

அதன்படி, கிராண்ட் ஸ்டாண்ட் வகை டிக்கெட் ரூ.5,000க்கு விற்கப்படுகிறது.

இந்தப் போட்டி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்டதாகும்.

ஜனவரி 6, 8 மற்றும் 11 ஆம் திகதிகளில் பகல் மற்றும் இரவு போட்டிகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன.

14, 16, 18 ஆகிய திகதிகளில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த இரண்டு போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டிக்கெட் விலை கீழே காட்டப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மரத்தில் மோதி விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள...