follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்டாம் வில்கின்சன் மறைந்தார்

டாம் வில்கின்சன் மறைந்தார்

Published on

பிரபல பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்கின்சன் காலமானார்.

இறக்கும் போது 75 வயதான வில்கின்சன் வீட்டில் திடீரென மரணமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1997 இன் தி ஃபூல் மான்டியில் நடித்ததற்காக பாஃப்டா விருதை வென்ற வில் கின்சன், இரண்டு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.

130 படங்களுக்கு மேல் இவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளதோடு, டெலி நாடகங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் விபத்தில் உயிரிழந்த தலைமைகளின் பதவிகளுக்கு புதிய நியமனங்கள்

ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி...

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...