follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1மதுபானம் மற்றும் சிகரெட் விலையில் வேறுபாடு

மதுபானம் மற்றும் சிகரெட் விலையில் வேறுபாடு

Published on

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை திருத்தியமைக்கவுள்ளதாக இலங்கையின் டிஸ்டில்லரீஸ் கம்பனி பிஎல்சி அறிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

375 மில்லி மற்றும் 180 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை முறையே 50 ரூபாவாலும், 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, VAT வரி மற்றும் VAT வரி அதிகரிப்புடன் இன்று முதல் சிகரெட்டின் விலை 4 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிகரட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா, 20 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில்...

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...

ஈரான் தூதுவர் மீது தாக்குதல் – வர்த்தகருக்கு விளக்கமறியல்

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை...