follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1மீண்டும் முகக்கவசம் அணிவதா?

மீண்டும் முகக்கவசம் அணிவதா?

Published on

வெளிநாட்டு ஊடகங்களின்படி, அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகள் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முககவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளன.

நியூயார்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் மருத்துவமனைகள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளன.

டிசம்பர் 17 தொடக்கம் 23ம் வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் பதிவுகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...