follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1நுவரெலியாவிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் விசேட சோதனைக்கு

நுவரெலியாவிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் விசேட சோதனைக்கு

Published on

நுவரெலியா பொலிஸ் எல்லைக்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யும் நடவடிக்கைகள் இந்த நாட்களிலும் தொடரும் என நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருள் புழக்கத்தை குறைக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

மாகாணம் முழுவதும் அமுல்படுத்தப்படும் ‘யுக்திய’ நடவடிக்கைக்கு சமாந்தரமாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

அதன்படி நுவரெலியா பொலிஸாரும் 3ம் லயன் படைப்பிரிவின் உத்தியோகத்தர்களும் நுவரெலியா பொலிஸாருடன் இணைந்து நுவரெலியா நகர எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் இரவு பகலாக சோதனையிட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்...

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத் திட்டமொன்று அறிமுகமாகியுள்ளது. கர்ப்பமான பள்ளி மாணவிகளுக்கு...

அரசு மருத்துவமனைகளில் சத்தான உணவுத்திட்டம்

அரச மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகளுக்குத் தரமான மற்றும் சத்தான உணவை வழங்கும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம்...