follow the truth

follow the truth

June, 6, 2024
HomeTOP120 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க விலை கோரல்

20 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க விலை கோரல்

Published on

பொது பாதுகாப்பு அமைச்சகம் 5 மில்லியன் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்குவதற்கான திறந்த ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஏல ஏற்பு கடந்த 16ம் திகதியுடன் முடிவடைந்து, 4 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது விலை மற்றும் ஏல ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன.

20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு திறந்த டெண்டர் நடத்தப்பட்டுள்ளது என்பது விசேட அம்சமாகும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார மற்றும் ஹைபிரிட் வாகன இறக்குமதிக்கு முதலிடம்

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்...

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர...

ஜனாதிபதியின் அரசியல் அலுவலகம் திறப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகம் சில நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட...