follow the truth

follow the truth

July, 3, 2025
Homeவிளையாட்டு2021 ICC - இறுதி போட்டியில் மோதவுள்ள அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து

2021 ICC – இறுதி போட்டியில் மோதவுள்ள அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து

Published on

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் ஆவுஸ்திரேலிய அணியும் இன்று மோதவுள்ளன.

டுபாயில் சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 அளவில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

நியூசிலாந்து அணி முதல்முறையாக இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...