follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1பொருளாதாரப் பயங்கரவாதத்தை எதிர்நோக்கி வரும் இலங்கை - சஜித்

பொருளாதாரப் பயங்கரவாதத்தை எதிர்நோக்கி வரும் இலங்கை – சஜித்

Published on

எமது நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து போர்வீரர்கள் காப்பாற்றிய போதிலும் இன்று எமது நாடு பொருளாதாரப் பயங்கரவாதத்தை எதிர்நோக்கி வருவதாகவும் நாட்டின் தற்போதைய நிலைமை பொருளாதாரப் பயங்கரவாதமாகவே காணப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் என்பது மக்களின் உயிரைப் பறிப்பவர்கள் என்றும், மத்திய வங்கி மீதான தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் என்றும், நாட்டின் உழைக்கும் மக்களின் நலன்புரி நிதியில் ஏற்பட்ட பாதிப்பும் பயங்கரவாதமே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (20) களுத்துறையில் நடைபெற்ற சமகி ரணவிரு பலவேகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...