follow the truth

follow the truth

July, 3, 2025
Homeவிளையாட்டுICC T20 உலகக்கிண்ண தொடர் 2026 ஆம் ஆண்டு இலங்கையில்

ICC T20 உலகக்கிண்ண தொடர் 2026 ஆம் ஆண்டு இலங்கையில்

Published on

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரை இலங்கை மற்றும் இந்திய அணிகள் இணைந்து நடாத்தவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்பதாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது.

மேலும் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, அடுத்ததாக நடைபெறவுள்ள ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது 2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...