follow the truth

follow the truth

June, 8, 2024
HomeTOP1ருக்ஷான் பெல்லான தொடர்பில் விசாரணை

ருக்ஷான் பெல்லான தொடர்பில் விசாரணை

Published on

தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையில் உள்ள சிற்றூழியர்கள் தொடர்பில் வைத்தியர் பெல்லான தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார சேவைகளுக்கு அனைத்து துறைகளும் தேவை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் இருந்து வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை நீக்குமாறு கோரி இன்று காலை சுகாதார சேவை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

கூடிய விலைக்கு மற்றுமொரு தடுப்பூசி இறக்குமதி

பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் Meropenem என்ற தடுப்பூசி அவசரகாலத்தில் மருத்துவமனை கட்டமைப்பிலும் மருத்துவ விநியோக கட்டமைப்பிலும் கையிருப்பில் இருக்க...

ஹர்ஷ டி சில்வா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைகள் CIDயிடம் ஒப்படைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தாம் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைகளை...

கொழும்பு மற்றும் மாத்தளையில் செயற்கை ஹொக்கி மைதானங்கள் திறப்பு

மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...