follow the truth

follow the truth

May, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபிறந்தநாளில், Urvashi Rautelaவிற்கு ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க கேக்

பிறந்தநாளில், Urvashi Rautelaவிற்கு ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க கேக்

Published on

Urvashi Rautela கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

தனது பிறந்தநாளில் அவருக்கு கிடைத்த 24 காரட் தங்க கேக் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த கேக்கை அவருக்கு பிரபல பாடகரும் இசைக்கலைஞருமான யோ யோ ஹனி சிங் வழங்கியதாக கூறப்படுகிறது.

அவர் வெட்டிய பிறந்தநாள் கேக் மூன்று அடுக்கு, 24 காரட் தங்க கேக்.

குறித்த கேக்கின் விலை சுமார் 03 கோடி என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Urvashi Rautela's Rs 3 Crore Birthday Cake Raises Eyebrows: Yo Yo Honey  Singh's Lavish Gesture

Urvashi Rautela's Rs 3 Crore Gold Cake Breaks the Internet

Inside Urvashi Rautela's birthday bash, where she cut a 24-carat gold cake  with Yo Yo Honey Singh

Inside Urvashi Rautela's birthday bash, where she cut a 24-carat gold cake  with Yo Yo Honey Singh

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

பசிலுக்கு எதிரான வழக்கிற்கு திகதி குறிப்பு

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்...

கட்டில் இல்லை, உடைகள் இல்லை, உண்ண உணவில்லை.. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதான் பிரிட்டிஷ் பெண்

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம்,...