நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ‘கல்யாணி தங்க நுழைவு’ புதிய களனி பாலம் இன்று மாலை 3 மணியளவில் குறித்த பாலம் மக்கள் பாவனைக்காக கையளிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...