follow the truth

follow the truth

May, 21, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமஹிந்தவும் புத்தாண்டும்

மஹிந்தவும் புத்தாண்டும் [PHOTOS]

Published on

முன்னாள் ஜனாதிபதி இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் சிங்கள புத்தாண்டினை வெகுவிமர்சையாக கொண்டாடி இருந்தார்.

அவர் தனது முகநூல் பதில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்;

“நான் சிங்கள இந்து புத்தாண்டு தினத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஹெல பாரம்பரியத்தை முதன்மைப்படுத்தி கொண்டாடினேன். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

May be an image of 4 people and fire

May be an image of 4 people

May be an image of 5 people, fire and temple

May be an image of 4 people

May be an image of 5 people and dais

May be an image of 8 people

May be an image of 5 people

May be an image of 4 people and dais

May be an image of 8 people

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலும் மைத்திரியும் சந்திப்பு

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதி...

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிரதமர்...

புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன் [VIDEO]

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. "அமைச்சர்...