follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுWhatsApp குழு மோசடிகள் அதிகரிப்பு

WhatsApp குழு மோசடிகள் அதிகரிப்பு

Published on

வட்ஸ்அப் குழுக்களில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர ஆயத்த குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இலங்கை CERT இன் முன்னணி தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொலவின் கூற்றுப்படி, இந்த மோசடிகள் நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை சுரண்டுகின்றன.

மோசடி நடவடிக்கைகளில் தனிநபர்களின் வாட்ஸ்அப் எண்களை அவர்களின் அனுமதியின்றி குழுக்களில் சேர்ப்பது என்பது இதில் பிரதான காரணங்களில் ஒன்றாகும்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...