follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP2கொழும்பில் பல வீதிகளுக்கு பூட்டு - போக்குவரத்து ஸ்தம்பிதம்

கொழும்பில் பல வீதிகளுக்கு பூட்டு – போக்குவரத்து ஸ்தம்பிதம்

Published on

கொழும்பு கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் விஜயம் காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி வீதி லோட்டஸ் வீதி, வங்கி மாவத்தை, கொள்ளுப்பிட்டி வரை பிற்பகல் வேளையில் மிகக் குறுகிய மணித்தியாலங்களும், இரவு 9.30 மணிக்குப் பின்னர் காலி வீதி, கோட்டையிலிருந்து கொள்ளுப்பிட்டி, பேஸ்லைன் வீதி தர்மபால மாவத்தை ஊடாக பேஸ்லைன் வீதி, கிரீன்பாத், பொரளை, தெமட்டகொட, ஒருகொடவத்தை நோக்கிய ஹோர்டன் பிளேஸ், ஈரான் ஜனாதிபதியின் பயணத்தின் போது பேலியகொட முதல் கட்டுநாயக்க வரையிலான அதிவேக நெடுஞ்சாலை முற்றாக மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...