follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉலகம்ஒமிக்ரொன் வைரஸ் : உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு

ஒமிக்ரொன் வைரஸ் : உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு

Published on

ஒமிக்ரொன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் ,இது ‘கடுமையான விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

‘ஒமிக்ரொன் வைரஸ் முன் அறிகுறிகளற்ற பல பிறழ்வுகளைக் கொண்டுள்ளது .இதனால் ஒட்டுமொத்த உலகமும் ஆபத்தை எதிர் நோக்கும் என மதிப்பிடப்படுகிறது.’ என்று மேற்படி ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...

அடுத்த தலாய் லாமா தெரிவில் சீனாவிற்கு இடமிருக்காது – 14ம் தலாய் லாமா திட்டவட்டம்

புத்த மத தலைவரும் திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா வரும் ஜூலை 6ம் திகதி தனது 90வது...