follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2உறிஞ்சி உறிஞ்சி அழிய விரும்புகிறீர்களா?

உறிஞ்சி உறிஞ்சி அழிய விரும்புகிறீர்களா?

Published on

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் சுயாதீன தரவுகளின்படி, 6-methyl nicotine போன்ற மாற்று நிகோடின் கொண்ட மின்னணு சிகரெட்டுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

“e-cigs,” “vapes”, “e-hookahs”, “vape pens” “mods” என்றும் அழைக்கப்படும் இந்த எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் அதிக போதை தரும் நிகோடினை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

பாரம்பரிய நிகோடினைக் கட்டுப்படுத்த, நிகோடினின் அதே வேதியியல் அமைப்பைக் கொண்ட செயற்கைப் பொருட்களைக் கொண்ட மின்னணு சிகரெட்டுகள்
இப்போது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

எவ்வாறாயினும், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அதிக போதைப்பொருள் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பயன்பாட்டிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்துமாறு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு விசேட கோரிக்கையை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...