follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுகெஹலிய தொடர்ந்தும் விளக்கமறியலில்

கெஹலிய தொடர்ந்தும் விளக்கமறியலில்

Published on

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 4 ஆவது சந்தேகநபர் 5 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் 1 இலட்சம் ரொக்கப் பிணையிலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘பாத்திய’ விடைபெற்றது

நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ‘பாத்திய’ காட்டு யானைக்கு உயிரிழந்துள்ளது. இந்த யானை மருதம்பிட்டிய பகுதியைச்...

பொலிசாருக்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் 5 வருட மட்டுமே

ஒரு பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கான தங்கும் காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில்...

ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பின் மேம்பாட்டு திட்டம் முழுமையற்றது

ரயில்வே சேவையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் 2020 நவம்பரில் நிறைவடைந்த ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பை நவீனமயமாக்கும் திட்டம்...