காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பமாகும் என தென் மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது வெள்ள அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இடம்பெயர் முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு இது தொடர்பில்லை எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.