follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு

ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு

Published on

இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.

35 வயதான ஜடேஜா, தான் விளையாடிய இந்திய அணிக்கு டி20 உலகக் கிண்ணத்தினை வென்றது மறக்க முடியாத சாதனை என்று கூறுகிறார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா சார்பில் தொடர்ந்து பங்கேற்பேன் என்று கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி

நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்...

பஸ் கட்டணம் 0.55 சதவீதத்தால் குறைப்பு

எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 0.55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள்...