follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2சுனக் தோல்வியை ஒப்புக்கொண்டார்

சுனக் தோல்வியை ஒப்புக்கொண்டார்

Published on

தேசியத் தேர்தலில் பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், தொழிலாளர் கட்சி சுமார் 170 இடங்களில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.

அதன்படி, பிரிட்டன் பிரதமராக கீர் ஸ்டார்மர் நியமிக்கப்படுவார்.

பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது விசேட அம்சமாகும்.

இலண்டனில் இருந்து தனது ஆதரவாளர்களுக்கு உரையாற்றிய ஸ்டார்மர் “மாற்றம் இப்போது தொடங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் 150 இடங்களின் முடிவுகள் வெளியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...