follow the truth

follow the truth

July, 3, 2025
Homeவிளையாட்டுஇலங்கை வரவுள்ள இந்திய அணியில் ரோஹித், கொஹ்லி, பூம்ரா இல்லை

இலங்கை வரவுள்ள இந்திய அணியில் ரோஹித், கொஹ்லி, பூம்ரா இல்லை

Published on

இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கொஹ்லி மற்றும் ஜஸ்பிரிட் பூம்ரா ஆகியோர் இடம்பெறவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டி20 உலகக் கிண்ணத்தை வென்ற அணித்தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் கொஹ்லி ஆகிய வீரர்கள் செப்டெம்பரில் முழுமையான தொடரில் பங்கேற்கச் செய்யும் வகையிலேயே இலங்கை சுற்றுப்பயணத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று...