follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஐரோப்பிய கால்பந்து கிண்ணம் ஸ்பெயினுக்கு

ஐரோப்பிய கால்பந்து கிண்ணம் ஸ்பெயினுக்கு

Published on

2024 ஐரோப்பிய கால்பந்து கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

ஸ்பெயின் நான்காவது முறையாக ஐரோப்பிய கிண்ண கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...