follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP2இந்திய பாடகர்களுக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் இசை கச்சேரி.. அரசு செலவு

இந்திய பாடகர்களுக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் இசை கச்சேரி.. அரசு செலவு

Published on

இளைஞர் சேவை மன்றத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் கோடிக்கணக்கில் செலவு செய்து நாட்டின் பணம் விரயமாக்கப்படுவதாக பாராளுமன்ற சட்டத்தரணி வசந்த யாபா பண்டார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரிக்கு இந்திய பாடகர்களுக்கு 90 இலட்சம் ரூபா செலவிட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளி இராணுவ வீரர்களின் உதவித்தொகை குறைக்கப்பட்டு ஒரு பகுதிக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் 3000 பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டாம் அதிபரின் கீழ் சித்தியடைந்துள்ளனர். 386 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கண்டி மத்திய மாகாணத்தில் 6300 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

நாட்டில் பல அத்தியாவசிய நடவடிக்கைகள் இருக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல்...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...