follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்(UPDATE) இந்திய இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 11 பேர் பலி (VIDEO)

(UPDATE) இந்திய இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 11 பேர் பலி (VIDEO)

Published on

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலிக்கொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை  11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் பயணித்த ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த ஹெலிக்கொப்டரில் 14 பேர் பயணித்தநிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் பலத்த காயங்களுடன் தீவர சிகிச்சை பெற்றுவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஹெலிக்கொப்டர் தரையிறங்குவதற்கு 10 கிலோ மீற்றர் அதாவது  05 நிமிங்கள் இருக்கும்பொழுதே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...