follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்57 நாடுகளுக்கு ஊடுருவிய ஒமிக்ரோன்!

57 நாடுகளுக்கு ஊடுருவிய ஒமிக்ரோன்!

Published on

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன்  57 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு  தெரிவித்தது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒமிக்ரோன் கொரோனா பரவல் நிலைகள் குறித்து  பேசும்போது ஒமிக்ரோன் கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட இறப்புகள் பதிவாகாததைக் குறிப்பிட்டார்.

மேலும் இதுவரை 57 நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் கொரோனா பரவல் தீவிர உடல் நல பாதிப்பை ஏற்படுத்துகிறதா, அதற்கான சிகிச்சை எந்தளவுக்கு பயன் தருகிறது, தடுப்பூசி எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதை குறித்து அறிய கூடுதல் காலமாகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...