follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டுசந்திமால் அரை சதம்

சந்திமால் அரை சதம்

Published on

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தற்போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதனால் 27 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்களைப் பெற்றது.

தினேஷ் சந்திமால் 52 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 34 ஓட்டங்களையும் பெற்று நீடிக்கிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...