follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுமுகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிப்பு

முகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிப்பு

Published on

கிளிநொச்சி – முகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று  முற்பகல் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற அனுமதியை பெற்று அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறினர்.

மனித எச்சங்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சீருடை, வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு...