follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொவிட்!

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொவிட்!

Published on

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

கொவிட் அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன்,  தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் கொவிட் தொற்றிலிருந்து குணமடையும் வரை ஜனாதிபதிக்கான அனைத்து பொறுப்புகளையும், துணை ஜனாதிபதியான டேவிட் மபுஜா கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அவருடன் பயணித்த அனைவருக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...