follow the truth

follow the truth

August, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்றும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி...

ரூ20,000 கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின்...

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில்

நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (30) மற்றும் நாளை (31) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். பல தொழில் பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

இந்தியாவில் மற்றொரு பயங்கர ரயில் விபத்து

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் இன்று (30) காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயில் பழுதடைந்ததால்,...

இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. லக்னோவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு...

இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 230 ஓட்டங்கள்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. லக்னோவில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி...

காஸாவிற்கு எலோன் மஸ்க் ஆதரவு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், காஸா பகுதியில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும்...

பின்னடையும் இஸ்ரேல் – துருக்கி உறவு

தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்ற ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க, பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து காசா பகுதி முழுவதும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்,...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img