மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தில்...
தூண்களில் இயங்கும் கொழும்பு துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
துறைமுக நுழைவு நெடுஞ்சாலையின்...
அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
கூரகல யாத்திரையிலிருந்து வீடு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு அவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை. கொழும்பு துறைமுக நிதி நகரத்திற்கான முதலீடுகளை விரைவுபடுத்துதல் மற்றும் மத்திய...
பொலன்னறுவை, மனம்பிடிய கொட்டாலேய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மனம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 17...
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முன்னுரிமை புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
நாணயமானது தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நாணயம் என்றும், கடன் அடிப்படையிலான டாலரிலிருந்து மிகவும் வேறுபட்டது...
இலங்கையின் ஆடைத் துறையானது பெண்களை வலுவூட்டுவதில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்துள்ளதுடன், இத்துறையில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு பாராட்டத்தக்கது.
இருப்பினும், பணியாளர்களில் 80% க்கும் அதிகமான பெண்கள் இருந்தாலும், மேற்பார்வை மற்றும்...
அண்மையில் துபாயில் நடைபெற்ற 2023 RoSPA (Royal Society for the Prevention of Accidents) விருது நிகழ்வில் “சாதனை” பிரிவில் MAS KREEDA இரண்டு தங்க விருதுகளை வென்றது. தொழில்சார் ஆரோக்கியம்...