follow the truth

follow the truth

July, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகளவு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்...

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரதி தலைவர் பதவி இலங்கைக்கு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடருக்கான பிரதித் தலைவர் பதவியை இலங்கை பெற்றுள்ளது. இலங்கையின் பிரதித் தலைவர் பதவிக்கு 193 நாடுகள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஐக்கிய நாடுகள்...

இந்தியாவில் நடந்த ரயில் விபத்துக்கு ஜனாதிபதி இரங்கல்

இந்தியாவின் கிழக்கு மாகாணமான ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்துள்ள விசேட செய்தியில் இந்த விபத்து குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி...

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவசர ஜனாதிபதித் தேர்தல்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவசர ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அறிவிப்பதற்காக அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களையும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களையும் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி...

“எமக்கு வேண்டியது புகையிலை அல்ல உணவு”

இலங்கையில் புகையிலை பாவனையில் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். தொற்றுநோய் நிலைமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என நம்பப்படுவதாக அமைச்சர் கூறினார். உலக புகையிலை எதிர்ப்பு...

லாஃப் எரிவாயு விலையும் குறைக்கப்படும்?

டொலரின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் அவதானம் செலுத்தி லாஃப் உள்நாட்டு எரிவாயுவின் விலையும் நாளை (4) குறைக்கப்படும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், குறைக்கப்பட்டுள்ள தொகை...

ஜெரோமின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நாடு திரும்பினர்

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளார். அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராயர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி...

தரமற்ற டின்மீன் உற்பத்தி செய்த 5 நிறுவனங்களுக்கு எதிராக எவ்வித வழக்குத் தாக்கலுமில்லை

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தரமற்ற டின்மீனை உற்பத்தி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, தரமற்ற டின் மீன்களை...

Must read

DMT முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்கத்...

நாடு முழுவதும் செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வரும் GovPay வசதி

நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி எதிர்வரும்...
- Advertisement -spot_imgspot_img