அனைத்து தமிழ் - சிங்கள வாசகர்களுக்கும் டெய்லி சிலோன் இணையத்தளம் தமிழ் - சிங்கள புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இம்முறை புத்தாண்டினை எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் உங்களது குடும்ப அங்கத்தவர்களுடன்...
சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (H3N8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட...
அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் தொழில்முறை சார்ந்த உளநல சுகாதாரச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான தீவிர நாடளாவிய முயற்சிகளை ஊக்கப்படுத்துதலை, Airtel Lanka ஆனது தேசிய உளநல நிறுவனத்துடன் (NIMH) இணைந்து அதன்...
2023ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும்,...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மையத்தில் மஹிந்த ராஜபக்ஷ இருந்த இடமே இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்...
இலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
'டெய்லி மிரர்' நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி...
தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களை சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில்,...
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக விசேட ஒழுக்காற்று குழுவொன்றை ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ளது.
நேற்று(10) மாலை ஐக்கிய மக்கள் சக்தி...