பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்கும் போது மாணவர், பாதுகாவலர் அல்லது அறங்காவலர் பாதுகாவலரின் பெயருடன் வருவது கட்டாயம் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு...
மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய ஐந்து நிபுணர் சட்ட வைத்திய அதிகாரிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேலதிக...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பங்களித்த இரண்டு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான தெமட்டகொட மஹவில பூங்காவில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீடிக்க...
சீனாவின் உதவியின் கீழ் 9,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீனத் தூதுவர் இந்த பருவத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு முதல் தொகுதி எரிபொருளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இன்று (17) விநியோகித்து...
மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மின்சாரக் கட்டண...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப்பெறுமாறு தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு...