தலங்கம, பெலவத்தையில் வர்த்தகரின் மரணம் தொடர்பில் 27 வயது சந்தேக நபர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலவத்தையில் நிர்மாணிக்கப்படும் வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து வர்த்தகர் ஒருவர் சடலமாக கடந்த 2ம் திகதி மீட்கப்பட்டார்.
ஆடை...
இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்கள் மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் அட்டவணை பின்வருமாறு;
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இறக்கும் பொது அவருக்கு வயது 79.
1999 ஆம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர்,...
இன்று (05) முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இதன் புதிய...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பிட்கொய்ன் பாவனை பொருத்தமானது என கோடீஸ்வர முதலீட்டாளரான பில் டிரேப்பர் முன்வைத்த யோசனைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதிலளித்துள்ளார்.
அங்கு அவர் இந்த நாட்டில் பிட்கொயின் பயன்பாடு 100%...
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என். நாணாயக்கார திறைச்சேரி செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா செய்திருந்த நிலையில் குறித்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும்...
பாகிஸ்தானில் இணைய தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட மதம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை விக்கிப்பீடியாவில் இருந்து 48 மணி நேரத்துக்குள்...
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த ஏழு நிலக்கரி கப்பல்களில் 6 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது நிலவும் மின்வெட்டுகளின் கீழ் பெப்ரவரி மாதம் மின்சாரத்தை...