நிரந்தர வதிவிடத்தை தவிர நீண்ட காலத்திற்கு தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச இலங்கையை விட்டு நிரந்தர...
14வது சீன தேசிய மக்கள் காங்கிரஸின் முதல் அமர்வு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் தொடங்கியது.
இன்று (5) காலை தொடங்கிய அமர்வின் தொடக்க விழாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனாதிபதி ஜி...
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது மேலும் தாமதமாகும் என குறிப்பிடப்படுகின்றது.
ஆணைக்குழுவிற்கு சுமார் 2,000 விண்ணப்பங்கள்...
இந்தியாவில் இருந்து பதிவாகும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையிலான காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும்,...
கண்டி - மஹியங்கனை பிரதான வீதி அல்லது 18 வளைவு வீதியை நேற்று (04) பாறைகள் மற்றும் மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக பொலிசார் தற்காலிகமாக வீதியினை மூடியுள்ளனர்.
மோசமான காலநிலை காரணமாக வீதியின்...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் வேலைத்திட்டம் தொடர்பில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை தற்போது நிறைவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை...
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் அதிகரிக்கப்படவிருந்த போதிலும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை...
இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதியின் சடலம் கடற்கரையில் இன்று (04) காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக...